இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 24.82 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு.
இந்தியாவின் பன்நிலை வறுமை சூழல் குறித்த குறியீட்டை ‘நித்தி ஆயாக்’ வெளியிட்டுள்ளது.சர்வதேச அளவில் கல்வி, பொருளாதாரம்’ கட்டமைப்பு உள்ளிட்ட அளவுகோலின் அடிப்படையில்மக்களின் வறுமை நிலைக் குறித்து பெறப்பட்டதகவலின்அடிப்படையில்’நித்தி ஆயோக்” இந்த குறியீட்டை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2005-06-முதல் 2022 -2023 ஆண்டுகளின் அறிக்கைகளின் விவகாரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.அதன்படி இந்தியாவில் 2013- 14 ஆண்டுகளில் 29.17 % இருந்த பன்முக வறுமை நிலை 2022-2023 ஆம் ஆண்டுகளில் 11.28% மாக சரிந்துள்ளது.இதன் மூலம் 24.82 கோடி வறுமை நிலையில்…