
பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என சீண்டிய லாலுபிரசாத் – நச்சுன்னு பதிலடி கொடுத்த மோடி
பிரதமர் நேரந்திர மோடியும் பாஜக தலைவர்களும் திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தங்கள் குடும்பம் பிழைப்பதற்காக நாட்டை சீரழித்;து வருவதாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக உச்சகட்ட வார்த்தை போர் நிலவி வருகிறது. இந்நிலையில் பிரதமருக்கு குழந்தை இல்லை, வாரிசு இல்லை என பீஹார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் பேசிய பேச்சு பாஜகவினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. லாலுவின் பேச்சுக்கு பதிலடியாக, அமித்ஷா, உள்ளிட்ட அமைச்சர்கள் மூத்தத் தலைவர்கள் தங்களது பெயர்களுக்கு பின்னால் மோடிக்கா பரிவார் அதாவது…