
சர்வதேச தரத்தில் அழகுக்கலை நிபுணர் பயிற்சி வழங்கும் ஹலாக்மே அகாடமி கோவை காந்திபுரத்தில் துவக்கம்.
உடல்நலன் மற்றும் பராமரிப்பில் அனைவரும் மிகுந்த கவனம் செலுத்தும் தற்போதைய சூழ்நிலையில், அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் உடல்நலன் பராமரிப்பாளர்களின் தேவைகள் அதிகரித்துள்ளன. அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி, தொழில்முனைவோராக உருவாகவும் அழகுக்கலை நிபுணர்களுக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அழகுக்கலை நிபுணராக வேண்டுமென விரும்புவோரின் கனவுகளை நனவாக்கும் லாக்மே அகாடாமி, உலக தரத்திலான அழகுக்கலை பயிற்சியை வழங்குவதில் முதலிடம் வகிக்கிறது. அழகுக்கலை, உடல்நலன் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் தலைசிறந்த நிபுணர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கும் லாக்மே அகாடமி, இங்கு பயிற்சி…