அரசியல்
அண்ணாமலை தலைமையில் முக்கிய அதிமுக புள்ளிகள் பாஜகவில் இணைப்பு!
2024 ஆம் ஆண்டு பிறந்து இரண்டு மாதங்கள் முழுமையாக நிறைவடையாத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு மூன்றாவது முறையாக நாளை வருகிறார்.. இதனால் படு உற்சாகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் பிரதமரின் வருகையின் போது பல சர்ஃப்ரைஸ்கள் காத்திருப்பதாக கூறுகின்றனர். நாளையும் நாளை மறுதினமும் தமிழகத்தில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர், அரசு, அரசியல் என மாறி, மாறி நிகழ்க்சிகளில் கலந்து கொள்கிறார்.. பல்லடம், மதுரை,தூத்துக்குடி திருநெல்வேலி என பிரதமர் செல்ல உள்ள இடங்கள் இப்போதே களைக்கட்டியுள்ள…
அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்..? ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு.
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது. இதற்கிடையே சென்னையை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி…
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து காண்போம்
இந்தியாவில் பண்டிகைகளுக்கும், பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் எப்போதுமே பஞ்சமிருக்காது. பெரும்பாலும், பண்டிகைகளுடன் இணைந்து வருவது இந்த வீர விளையாட்டுகள்தான். அதிலும் தமிழர்களின் பெருமைபேசும் பல பாரம்பரிய விளையாட்டுகள் இன்றும் பயணிக்கின்றன. அதில் ஒன்றுதான், ஜல்லிக்கட்டு விழா. இதில், எருது விடுதல், ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்று அழைக்கப்படும். தமிழர்களின் இந்த பாரம்பரிய விளையாட்டு 5,000 ஆண்டுகள் தொன்மை கொண்டிருக்கிறது. பண்டைக் காலத்தில் தமிழர்களின் வீரத்தை நிலைநாட்டுகிற மாண்புகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு இருந்துள்ளது. விஜயநகர நாயக்கர்களின் ஆட்சியின்போது ஜல்லிக்கட்டு…
தை பிறந்தாச்சு! இனி வழி பிறக்குமா?
தை மகள் பிறந்த நிலையில் அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து 2024 தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன.’என் மண் என் மக்கள்’ என்ற யாத்திரையின் மூலம் கணிசமான அரசியல் ஏற்றத்தை பெற்றுள்ள அண்ணாமலையை, தேர்தலை கருத்தில் கொண்டு முன்கூட்டியே பாதயாத்திரை நிறைவு செய்ய வேண்டும் என பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. ஊழல் வழக்குகள் அமைச்சர்களுக்கு சிறை என திணறிக் கொண்டிருக்கும் திமுக, அமைச்சர் உதயநிதியை துணை முதலமைச்சராக பதவியேற்க முடிவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கழட்டிவிட்ட…