
அயோத்தி ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி நகரம்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 360 அடி நீளம், 235அடி அகலம், 161 அடி உயரம் கொண்டதாக ராமர் ஆலயம் இருக்கும். இந்த ஆலயத்தில் 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. மூலவராக 5 வயது பால ராமர் இடம் பெறுகிறார். ஆலயத்தின் மற்ற பகுதிகளில் விநாயகர், சிவன், அனுமன், சூரியன், துர்கா, அன்னபூரணி, வால்மீகி, வசிஸ்டர், விசுவாமித்திரர், அகத்தியர் உள்பட பல்வேறு சன்னதிகளும் கட்டப்பட உள்ளன. இதையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை முதல்…