நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதி!

விடாமுயற்சி படத்தில் கதாநாயகனாக நடிகர் அஜித் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து திரிஷா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்த முடிந்த நிலையில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவளித்து வந்தார் அஜித். அடுத்து ஜார்ஜியாவில் 2-வது கட்ட படப்பிடிப்பு என தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் அஜித் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை…

Read More

சம்பள பாக்கி – மனிஷா புகார்!

பெங்களூரை சேர்ந்த மனிஷா யாதவ் வழக்கு எண் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லன்னா நயன்தார, சென்னை 28 இரண்டாம் பாகம், ஒரு குப்பை கதை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். சரியான வாய்ப்புகள் இன்றி பெங்களூரு திரும்பிய மனிஷா சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவர் நடித்து முடித்துள்ள நினைவெல்லாம் நீயடா என்ற படம் வருகிற 23ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா…

Read More

நடிகர் லெஜண்ட் சரவணன் அவரது புதிய படம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.

சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் கலக்கிய லெஜண்ட் சரவணன் தி லெஜண்ட் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தை உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்கியிருந்தனர். இப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், லெஜண்ட் சரவணன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில், புதிய படத்தின் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். லெஜண்ட் சரவணன்…

Read More

கடந்த டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான சலார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘சலார்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் ஓடிடி…

Read More
error: Content is protected !!